Monday, May 2, 2011

காதல் இல்லாமல் (இல்லாமலும் ) உலகம் இயங்கும்

காதல் என்பது சரியோ பிழையோ தெரியாது. காதல் அனுபவம் என்பது பலருக்கு கசப்பாக (Almost 99%) அமைந்தும் இருக்கிறது. அதில் திட்டமிட்ட ஏமாற்றங்களும் அடங்கும். ஒருத்தரோட முளைத்த காதல் தேவைகள் வசதிகள் பெருக.. பிறகு சிறகு கட்டி பறந்து இன்னொருத்தரோட தொத்தி பிறது அது இன்னொருத்தர் மேல தொத்தி.. அப்பப்பா.. இதுகளையும் நீங்கள் காதல் என்றோ வரையறுக்கிறீங்கள்.

இப்படியான நாய்க் காதல் செய்யும் மனித ஜந்துகளையும் சமூகத்தில் காண முடிகிறது தானே..! இவற்றையும் காதல் என்று வரையறுத்தால்.. உங்களின் வரையரை அப்படி.. எங்களுக்கு அப்படி அன்றியும் இருக்கலாம் அல்லவா.

எனக்கொன்னவோ காதல் என்ற பெயரில் மனித மிருகங்கள் தங்கள் தேவைகளை இச்சைகளை தீர்த்துக்கொள்ள அலைகின்றன என்று தான் தெரியுதே தவிர.. வேற ஒன்றும் தெரியல்ல..!

இளைய சமுதாயமே டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல "வாழ முயற்சி செய். காதலால் சீரழிக்காதே!!! மற்றவர்களையும் சீரழிக்காதே... ."

காதல் இல்லாமல் (இல்லாமலும் ) உலகம் இயங்கும்

No comments:

Post a Comment